61,000 குடும்பங்களுக்கு அடிக்கவுள்ள அதிஸ்டம்!

ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 61,000 குடும்பங்களுக்கு மாதம் ரூ.10,000 வீதம் நான்கு மாதங்களுக்கு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சகத்தின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன தெரிவித்தார்.

உலக உணவுத் திட்டத்தின் கீழ், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்படும் என்று செயலாளர் தெரிவித்தார்.

Previous articleநாட்டில் அறிமுகமாகவுள்ள மற்றுமொரு QR முறைமை!
Next articleஇந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கையர்களை நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை!