பாடநூல் அச்சிடுவதற்கு இந்தியாவிடம் கடன்வாங்கிய இலங்கை !

இந்திய கடன் உதவியின் கீழ் பாடநூல் அச்சிடுவதற்கு தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கான 30% சீருடைகள் உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டு இன்று விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Previous articleஜனாதிபதி ரணிலின் அதிரடி முடிவு : வெளியான அறிக்கை !
Next articleயாழ். மற்றும் வடக்கு பகுதிகளில் நாய் கடிக்கு தடுப்பூசிகள் இலலை : நாயை கண்டால் விழகிச்செல்லுங்கள்!