இலங்கையில் பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் தீபாவளியை முன்னிட்டு எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்கிழமை தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அளிப்பதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

விசேட விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடைபெறும் என கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Previous articleகடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக சென்ற இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!
Next articleஇன்றைய ராசிபலன் 21/10/2022