மூன்று தினங்களுக்கான மின்வெட்டு அறிவிப்பு !

வரும் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை அடுத்த மூன்று நாட்களுக்கு தினமும் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படும்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த நாட்களில் ABCDEFGHIJKLPQRSTUVW இல் மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

இதேவேளை எதிர்வரும் 8ஆம் திகதி இரண்டு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW பகுதிகளில் பகல் நேரத்தில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleO/L பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் !
Next articleஇன்றைய ராசிபலன் 05/11/2022