O/L பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் !

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இம்மாத இறுதியில் வெளியிடப்படும்.

2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் மார்ச் 3 ஆம் திகதி வரை 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடத்தப்பட்டது. இந்தப் பரீட்சைக்கு 517,496 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

இதேவேளை, 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2023ஆம் ஆண்டு நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Previous articleஇலங்கை ஜனனியின் வேறலெவல் டான்ஸ்…தமிழ் ஹீரோயின்களையும் அடித்து தூக்கிய அழகு! ட்ரெண்டாகும் வீடியோ !
Next articleமூன்று தினங்களுக்கான மின்வெட்டு அறிவிப்பு !