யாழ்ப்பாணம் செல்லவே மாட்டோம்…. கனடாவுக்கு கூப்பிடுங்கோ!! மூழ்க இருந்த கப்பலில் சென்றவர்கள் வெகுளித்தனமாக ஆர்ப்பாட்டம் செய்து அழுது குழறும் காட்சிகள் இதோ!! (Video)

யாழ். மற்றும் இலங்கையில் பெரும் அளவில் இருந்து கனடா செல்வதற்காக சென்ற 304 பேர் கடலில் தத்தளித்த வண்ணம் சிங்கப்பூர் கடற்படையினால் காப்பாற்றப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர்களை வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து மீட்கப்பட்ட இலங்கையர்களை அவர்களது சொந்த நாட்டுக்கே அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றதாக சிலர் மூலமாக இலங்கையர்களள் அரிந்துள்ளனர்.

இந்நிலையில் தங்களை மீண்டும் நாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என கோஸம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வீடியோ பின்வருமாறு!

Previous articleவைத்தியசாலையில் திடீரென ஏற்பட்ட தீயால் பரபரப்பு!
Next articleதந்தையை பொல்லால் தாக்கி கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட மகன்!