மின்வெட்டு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்றைய தினம் மின் தடை அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இதன்படி 02 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,Vக்கு உட்பட்ட பகுதிகளில் பகலில் 1 மணிநேரமும் இரவில் 1 மணிநேரமும் ,W மண்டலங்கள். ஒரு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇலங்கையை நெருங்கும் சூறாவளி; வெளியான அவசர அறிவிப்பு!
Next articleவவுனியாவை சேர்ந்த நபர் பரிதாபமாக கொழும்பில் உயிரிழப்பு ! வெளியான காரணம் !