இன்றைய மினவெட்டு நேரம் குறித்து வெளியான முக்கிய அறிவப்பு !

இன்றையதினம் (18) மின்வெட்டு அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி நாளை 02 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பகலில் 1 மணி நேரம் மற்றும் இரவில் ,W. 1 மணி நேரம் 20 நிமிடம் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleமுல்லைத்தீவில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் குதித்த பாடசாலை மாணவர்கள் !வெளியான காரணம் !
Next articleயாழில் ரணில் அரசை எதிர்த்த மக்களை கண்மூடித்தனமான தாக்கியதால் பலரும் கண்டனம்!