மீண்டும் நாட்டில் நீண்ட வரிசை உருவாகும் அபாயம்!

இலங்கையில் மீண்டும் நீண்ட எரிபொருள் வரிசையினையும் நீண்ட நேர மின்வெட்டினையும் மக்கள் சந்தக்க நேரிடும் என அரசாங்க பேச்சாளர் ஒருவர் குறிப்பிடுள்ளார்.

 நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்க்கான டொலர்கள் பற்றாக்குறையாக உள்ளன அத்தோடு மின் கட்டணமும் அதிகரிக்கப்படாவிட்டால் மின் வெட்டு கட்டாயமாக அமுல்படுத்தப்படும் எனவும்.

மீண்டும் மக்களுக்கு பாரியதொரு நெருக்கடியை ஏற்ப்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.

Previous articleசெலவின சட்டமூலம் இன்று நிறைவேறுமாயின் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம்!
Next articleநாளையுடன் பாடசாலைகளுக்கு விடுமுறை!