நாட்டிலிருந்து வெளிநாடு செல்பவர்களிடம் புதிய வரி அறவிடப்படுகின்றதா?

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்களிடம் இருந்து இலங்கை அரசு  60 டொலர் புதிய வரி ஒன்றினை வித்தித்துள்ளதாக வெளியாகும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை எனவும் அவ்வாறு எந்த வரியினையும் தாம் இதுவரை அறவிடவில்லை என இலங்கை  சிவில் விமான சேவைகள் அதிகார சபை ஜனாதிபதி ஊடகப்பிரிவிடம் தெரிவித்துள்ளது!

மேலும் அந்த வரி ஏற்கனவே விமான டிக்கெட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அதனை விட மேலதிகமாக எந்த விதமான வரியும் இதுவரை அறவிடப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது!

Previous articleஆசியாவில் மிகவும் தரப்படுத்தப்படாத 18 இடங்களில் யாழ்ப்பாணம்!
Next articleயாழில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது