நாளை மின்வெட்டு அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் நாளை 2 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு
அமைய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கு A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W,M,N,O,X , Y மற்றும் Z மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், பகலில் 40 நிமிடங்களும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்தடை இருக்கும்.

Previous articleசமையல் எரிவாயு விலை உயர்வு!
Next articleவரிக் கொள்கைக்கு எதிராக துறைமுக தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்!