தனக்கு தானே தீ வைத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற குடும்ப பெண்!

நான்கு பிழைகளின் தாய் தனக்கு தானே தீ வைத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற போது பெண்ணின் கணவர் பெண்ணை காப்பாற்றும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவருக்கும் தீக் காயங்கள் ஏற்ப்பட்டுள்ளது.இருவரும் 28 மற்றும் 24 வயதினை உடைய தம்பதியினரே ஆவர்.

குடும்பதகராறு காரணமாக குறித்த பெண் வீட்டில் இருந்த  மண்ணெண்ணெய் எடுத்து  தனக்கு தானே ஊற்றி தீ வைத்துள்ளார்.

பின்னர் கணவன் மனைவி இருவரும் நேற்றிரவு களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் மனைவியின் நிலை கவலைகிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Previous articleவன்னிக் காட்டில் விடுதலைப் புலிகளின் தலைவரை நேருக்கு நேர் சந்திக்கவிருந்த மகிந்த! உதய கம்மன்பில
Next articleநியூசிலாந்தின் புதிய பிரதமர் பதவி ஏற்றார்!