அரச அதிகாரிகள் தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு!

அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். அதாவது கடன் அடிப்படையில் எந்தவிதமான பொருட்களினையோ சேவைகளினையோ பெற்றுக்கொள்ள வேண்டும். அப்படி பெற்றுக் கொண்டால் அதற்க்கான செலவுகளை தனிப்பட்ட முறையில் செலுத்த நேரிடும் என அவர் கூறியுள்ளார்.

அத்தோடு நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில்  ஜனவரி மாதத்திற்கான அரசாங்கத்தின் வருமானம் மற்றும் செலவுக்கான மதிப்பீட்டை ஜனாதிபதி அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரான பந்துல குணவர்த்தன கூறியுள்ளார்.

மேலும் அவர் நாட்டில் எரூஅட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாடிலுள்ள அரச மற்றும் தனியார் நிறுவங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

Previous articleஒரு நாள் சேவையில் கீழ் கடவுச் சீட்டு தயாரிப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது!
Next articleயாழில் வீட்டின் கதவினை உடைத்து கத்தி முனையில் கொள்ளை!