நேர்காணலிற்கு துப்பாக்கியோடு வந்த அமைச்சர் ! பதறிய தொகுப்பாளர் !

இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த துப்பாக்கியை ஏந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் சனத் நிஷாந்த தனது இடுப்பில் கைத்துப்பாக்கியை மேசையில் வைத்து இடுப்பில் திணிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமையில் கிடைத்த துப்பாக்கி என்று கூறிய அமைச்சர் சனத் நிஷாந்த, மகிந்தவுக்கு அல்லது தனக்கு ஏதாவது செய்ய வந்தால் சுட்டுக் கொல்வேன் என பேட்டியளித்துள்ளார்.

Previous articleஓரினச் சேர்க்கையின் காரணமாக உயிரிழந்த கோடீஸ்வர வர்த்தகர் ! பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !
Next articleயாழை சேர்ந்த தம்பதியினர் பிரித்தானியாவில் செய்த சாதனையால் குவியும் பாராட்டுக்கள் ! அப்படி என்ன செய்தார்கள் என தெரியுமா ?