கண்டாவளை மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி பிரியந்தினி கொழும்பிற்கு இடமாற்றம்!

கஸ்ரப் பிரதேசங்களில் பணியாற்றும் வைத்தியர்களுக்கான விசேட இடமாற்றத் திட்டத்தின் கீழ் கண்டாவளை மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி பிரியந்தினி கமலசிங்கம், கொழும்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் வைத்திய அதிகாரியாக (Mo Planning – RDHS Colombo) இடமாற்றம் பெற்றுள்ளார்.

Previous articleயாழில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீவைத்த விசமிகள்!
Next articleயாழ். போதனா வைத்தியசாலையில் அப்பாவை பார்க்க விடாததால் வாள்வெட்டு சம்பவத்தை மேற்கொண்ட மகன் !