பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

எதிர்வரும் ஜுலை மாதத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ பஸ் கட்டணச் சலுகைகளை மக்களுக்கு வழங்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நாட்களில் தேர்தல் கூட்டங்கள் நடைபெறுவதால் பேருந்து தொழிலுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது என்றார்.

Previous articleஇன்றைய ராசிபலன் – 07/03/2023
Next articleஇலங்கையில் கோழி இட்ட விசித்திர முட்டை!