இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

அத்தோடு கோதுமை மாவின் விலை
கோதுமை மாவின் விலை இன்று (8) முதல் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ப்றீமா மட்டும் செரண்டிப் கோதுமை மாவின் விலைகள் 15 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleநாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றம்!
Next articleகொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்கள்