சரிவடைந்த தங்கம்

     மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை உச்சத்தை தொட்ட தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.40 குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.

இன்றைய தங்விலை நிலவரம்

அதன்படி, இந்தியாவில்  22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் 5,645 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,160 ஆகவும் விற்பனையாகிறது.

18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து 4624 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ. 36,992 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.  

Previous articleபாடசாலை மாணவர்களுக்கு பொலிசார் விடுத்துள்ள அறிவித்தல்!
Next articleபுதிய மின்கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!