உள்ளூர் செய்தி எதிர்வரும் 30 ஆம் திகதி விசேட விடுமுறை By Tiva Ram - June 23, 2023 - 1:53 PM Share FacebookWhatsAppViberTwitterPrint எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட வங்கி விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 29 ஆம் திகதி ஹஜ் பெருநாள் தினத்தை முன்னிட்டு 30 ஆம் திகதி இந்த விசேட விடுமுறை லழங்கப்படுகிறது.