இலங்கையில் தங்க நிலவரம்

இலங்கையில் நேற்று தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் தங்க சந்தையில், 22 காரட் தங்கம் சவரன் 155,000 ரூபாவுக்கும், 24 காரட் தங்கம் சவரன் ரூ.169,550. ரூபாவுக்கு விற்கப்பட்டுகின்றது.

சர்வதேச சந்தையில் டொலரின் விலை உயர்வு மற்றும் தங்கம் விலை உயர்வு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.