இன்றைய நாணய மாற்று வீதத்தின் படி

இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 07)  மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 315.0574  ஆகவும் விற்பனை விலை ரூபா 328.5784 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (04.08.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

Previous articleமூன்று நூற்றாண்டுகளை கடந்த திருப்பதி லட்டு
Next articleமனைவியை ஆயுதத்தால் தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!