சர்வதேச செய்தி

அமெரிக்க,பிரிட்டன் முடிவால் அதிருப்தி அடைந்துள்ள உக்ரைன்

வோஷிங்டனில்(Washington) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன்(joy Biden )பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், ரஷ்யாவிற்குள் இலக்குகளைத் தாக்க நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைனை அனுமதிப்பது குறித்து இங்கிலாந்து(england) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்(Sir Keir...

ஜரோப்பாவில் பரவும் கொடிய வைரஸ் தொடர்பில் எச்சரிக்கை!

ஐரோப்பாவில் பரவி வரும் கொடிய கொசு வகைகளைப் பற்றி வைராலஜி நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் புற்றுநோய் வைராலஜி பேராசிரியரான ஸ்டீபன் கிரிஃபின், தெற்கு ஐரோப்பா முழுவதும் ஆசிய டெங்கு...

தங்கத்தின் விலையில் இறக்கம்!

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இதனடிப்படையில், இன்றைய (11.09.2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 759,183 ரூபாவாக காணப்படுகின்றது. அத்தோடு, 24...

ஜேர்மனியில் காணாமல்போன இலங்கை மாணவர் தொடர்பில் சகோதரி சந்தேகம்!

ஜேர்மனியின் மியூனிக் நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பொறியியல் பிரிவில் கல்வி கற்கும் இலங்கை மாணவர் ஒருவர் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. லசித் யசோதா குரூஸ்...

பனிப்பாறை விழுந்ததில் பலியான சுற்றுலா பயணி!

தென்கிழக்கு ஐஸ்லாந்தில் பனிப்பாறை சரிந்து வீழ்ந்ததில் சுற்றுலா சென்றவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காணாமல் போயுள்ள நிலையில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்கிழக்கு ஐஸ்லாந்திலுள்ள ப்ரீடாமெர்குர்ஜோகுல் பனிப்பாறை பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை (25)...

செங்கடல் கப்பலில் தீ விபத்து!

செங்கடலில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்ற கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தனர். அதன் எதிரொலியாக செங்கடலில்...

மலேசியாவில் மோசடியில் ஈடுபட்ட இலங்கை குடும்பம்!

மலேசியாவில் போலியான முறையான கடவுச் சீட்டைப் பெற முயற்சித்த இலங்கையர் ஒருவரும், அவருக்கு உதவி பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். பினாங்கில் உள்ள குடிவரவுத் திணைக்களத்தில் போலியான ஆவணங்களை சமர்பித்து கடவுச்சீட்டை பெற முயற்சித்துள்ளனர். ஆண்...

விந்தணு ஏற்றுமதி அதிகரிப்பு!

இங்கிலாந்து நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு விந்தணுக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. சமீப காலமாக அங்கு விந்தணு தானம் செய்யும் செயல்முறை கட்டுப்பாட்டை மீறியுள்ளது. அந்நாட்டில் உள்ள விதிகளின்படி, ஒருவரின் விந்தணுவை 10 குடும்பத்துக்கு மேல்...

சீனா கேமி சூறாவளியில் 50 பேர் உயிரிழப்பு!

 சீனாவில் ஏற்பட்ட கேமி சூறாவளியில் 50 பேர் பலியான சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன, சீனாவில் ஹூனான் மாகாணத்தில் உள்ள ஜிசிங் நகரில் கேமி சூறாவளி வீசியது. இதில் 1700க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ள...

குரங்கு அம்மை நோயால் இதுவரை 18,737 பேர் பாதிப்பு!

ஆபிரிக்காவில் குரங்கு அம்மை நோயால் இதுவரை 18,737 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குரங்கு அம்மை நோய் ஆபிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நோய்த் தாக்குதலால் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை...