சர்வதேச செய்தி

பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவர் மீண்டும் பிரித்தானியா செல்லலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தும், உள்துறைச் செயலகம் ஏற்படுத்திய தாமதம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடுகடத்தப்பட்ட 41 வயதான நபர் இலங்கைத்...

பேரழிவை ஏற்ப்படுத்தபோகும் வைரஸ் தொடர்பில் நிபுணர்கள் எச்சரிக்கை!

கொரோனாவை (COVID-19) விட பேரழிவு தரும் புதிய நோயை தாக்குபிடிக்க உலகம் தயாராக இல்லை என்று வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த புதிய தொற்று நோய்க்கு டிஸீஸ் எக்ஸ் என உலக சுகாதார அமைப்பினர்...

பிரித்தானியாவில் மனைவி பிள்ளைகள் யாழில் உயிரிழந்த தந்தை!

யாழ்ப்பாணத்தில் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சிறு நீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்வத்தில் இதயச்சந்திரன் சுதர்சன் வயது 41 என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். பிரித்தானியாவில் மனைவி பிள்ளைகள்பிரித்தானியாவில்...

ஈரான் ஜனாதிபதியின் ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் வெளியானது!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டு வெளிவிவகார உள்ளிட்ட ஒன்பது பேர் கொல்லப்பட்ட ஹெலிகாப்டர் விபத்துக்கு அமெரிக்கா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஈரானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜவத் ஷெரீப் இந்தக் குற்றச்சாட்டை...

ஒலிம்பிக் சுடரை ஏந்திய முதல் ஈழத் தமிழர்

2006 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து பிரான்ஸ் வந்தடைந்த தமிழ் பேக்கர் தர்ஷன் செல்வராஜா, 2024 ஆம ஆண்டின் ஒலிம்பிக் சுடரை ஏந்திய முதல் ஈழத் தமிழர் என்ற பெருமையை படைத்துள்ளனர். பாரிஸ் 2024...

அமெரிக்க கார் விபத்தில் மூவர் பலி!

அமெரிக்காவின் அமெரிக்கவாழ் இந்திய மாணவர்களில் 2 பெண்கள் உள்பட 3 பேர் கார் விபத்தில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் மரணமும், இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த...

ஈரான் ஜனாதிபதி மரணம் இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மறைவு அடுத்து இலங்கையில் இன்றைய தினத்தை (21-05-2024) துக்க தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து,...

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு!

புதிய இணைப்பு ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்துவிட்டதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.  அந்நாட்டு ஊடகமான MEHR இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விபத்திற்குள்ளான உலங்கு வானூர்தியில் பயணித்த ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும்  அந்நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் உள்ளிட்டோர்...

தங்கத்தின் விலையில் ஏற்ப்பட்டுள்ள திடீர் மாற்றம்!

உலக சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது இன்றையதினம்(15) தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது. முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின்...

அமெரிக்காவில் இலங்கை பெண் படைத்த சாதனை!

அமெரிக்காவில் (America) வசிக்கும் இலங்கை தமிழ் வம்சாவளி எழுத்தாளரான வி.வி.சுகி கணேசநந்தனின் பிரதர்லெஸ் நைட் (Brotherless Night ) நாவலானது புனை கதைக்கான 2024 கரோல் ஷீல்ட்ஸ் (Carol Shields) பரிசை வென்றுள்ளது. இதற்காக...