யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் கிராம சேவகரின் பிறந்த நாளுக்கு பெட்ரோலை பரிசாக கொடுத்த ஊர்மக்கள்!

யாழில் கிராம சேவகரின் பிற்ந்த நாளுக்கு ஊர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து பெட்ரோலை பரிசாக வழங்கியச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்தப்பரிசானது கிராம சேவகருக்கு மிகுந்த தேவை இருப்பதால் இவ்வாறு தேவையறிந்து கொடுத்த...

யாழில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் படுகாயம் ஒருவர் கவலைக்கிடம்!

யாழில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்ததுடன் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது யாழ்.மானிப்பாய் சந்தியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து...

யாழ். எரிபொருள் நிலைய வரிசையில் இடம்பெற்ற மேதலில் புடவைகடை மற்றும் அதன் உரிமையாளர் மீது தாக்குதல்!

யாழில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வரிசையில் இடம்பெற்ற மோதலில் அப்பகுதியில் உள்ளபுடவை விற்பனை நிலையமொன்று சேதமாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவமானது யாழ்.குளப்பிட்டி பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் நேற்றையதனம் இடம்பெற்றுள்ளது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில்...

நல்லூர் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு பொலிஸார் விடுத்த முக்கிய அறிவிப்பு!

கடந்த இரண்டு வருடங்களின் பின்னர் நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. இந்த திருவிழாவில் அதிக சன நெரிசல் இருப்பதால் அதிகம் திரட்டுச் சம்பவம் இடம்பெருமென...

யாழில் பிரபல பாடசாலை ஆசிரியை மாணவர்களுடன் தவறான பழக்கம் : அம்பலப்படுத்திய பாடசாலை மாணவி!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் குறித்த பகீர் தகவலை மாணவி வெளிப்படுத்தியுள்ளார். யாழ்.ஊடக மையத்தில் நடந்த சம்பவம் குறித்து அந்த மாணவியும் அவரது தாயாரும் ஊடகங்களுக்கு விளக்கமளித்தனர். கடந்த ஒரு மாதமாக...

யாழ். எரிபொருள் நிலையத்தில் பெண்களுக்கு தனி வரிசை அமுல்படுத்திய அரச அதிபர்!

யாழ். மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிலையங்களில் பெண்களுக்கு தனி வரிசை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்றையதினம் மாவட்ட செயலகத்தில் எரிபொருள் விநியோகம் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து...

யாழில் இடம்பெற்ற திருட்டுச்சம்பவம் : பின்னர் திருடியவருக்கு ஏற்பட்ட நிலை!

யாழில் கடந்த சில மாதங்களாக தொலைபேசிகளைத் திருடி சென்ற கும்பலில் மூவரை கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 தொலைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர். இச்சம்பவமானது நாவற்குழி மற்றும்...

யாழில் இன்று பெட்ரோல் விநியோகம் செய்யும் இடங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

◾யாழ்ப்பாணத்தில் இன்று 01/08/2022 பெற்றோல் விநியோகம் செய்யப்படும் இடங்கள்:⛽தேவகுருநாதன் - நல்லூர்⛽சாவகச்சேரி MPCS LTD சாவகச்சேரி⛽தெல்லிப்பளை MPCS LTD - தெல்லிப்பளை⛽LIVERPOOLS NAVIGATION (PVT) LTD⛽மானிப்பாய் PARISH MPCS LTD - மானிப்பாய்⛽POINT...

யாழில் எரிபொருள் நிலையத்தில் புதியதாக மேற்கொள்ளப்படுகன்ற தொழில் முயற்சி!

நாட்டில் தற்போது பொருளாதார சிக்கலை கடந்து அனைவரும் எரிபொருள் சிக்கலில் சிக்கி தவிக்கின்றோம். இந்நிலையில் வாகனத்திற்கு எரிபொருள் பெருவது என்பது மிகுந்த சிரமத்திற்குள்ளான விடயமாக பார்க்கப்படுகிறது. இதில் எரிபொருற் நிலையத்தில் நாள் கணக்காக காத்திருந்து எரிபொருள்...

யாழில் வழிபாடு நடந்த கொண்டிருந்த தேவாலயத்தில் திடிரென தாக்கிய மின்னல்!

யாழில் ஞாயிறு ஆராதனை நடந்து கொண்டிருந்த வேளையில் தேவாலயத்தை மின்னல் தாக்கியுள்ளது. இச்சம்பவமானது இன்று புனித ஆரோக்கியநாதர் தேவாலயத்தில் காலை 07 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இன்று காலை முதல் யாழில் பல இடங்களில் மழை வீழ்ச்சி...