யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

புதிய சாதனை படைத்துள்ள இந்து கல்லூரி மாணவர்கள்

நேற்றையதினம் வெளியான 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கணிதம் (பெளதிகவியல்) மற்றும் உயிரியல் பிரிவுகளில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். அந்தவகையில் பௌதிக பிரிவில் 6 மாணவர்களும் உயிரியல்...

யாழ் மது விருந்தில் கைகலப்பு நபர் ஒருவர் உயிரிழப்பு!

  யாழில் இடம்பெற்ற மதுவிருந்தில் ஏற்பட்ட கைகலப்பில் கிளிநொச்சி இளைஞர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கிளிநொச்சி உழவனூரை சேர்ந்த செல்வக்குமார் ஜெகதீஷ்குமார் (வயது 28) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 31ஆம் திகதி...

நயினாதீவில் கடற்படையால் ஈவிரக்கமின்றி தாக்கப்பட்ட தமிழர்

யாழ் குடாநாட்டில் இருந்து நயினாதீவுக்கு படகில் சென்று கொண்டிருந்த தமிழ் குடிமகன் ஒருவர் ஈவிரக்கமின்றி இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பிலான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இன்று காலை இடம்பெற்ற...

யாழ் விபத்தில் பாடசாலை மாணவி உயிரிழப்பு!

மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற வாலிபர் வலது பக்கம் திரும்பிக் கொண்டிருந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு, வீதியோரம் இருந்த...

யாழில் ஒரே வாரத்தில் 72 லட்சம் ரூபாவை செலவு செய்த நபர்

பணமில்லாத வங்கிக் கணக்கின் காசோலையைக் கொடுத்து 72 லட்சம் ரூபாவைப் பெற்றவர் அந்தப் பணத்தை ஒரே வாரத்தில் செலவு செய்துள்ளார். யாழ்ப்பாணத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. லண்டனில் இருந்து மூன்று வார விடுமுறையில் வந்த...

யாழ் மாநகரசபையின் திருவிளையாடல் காட்சி !

யாழ்ப்பாண மாநகர சபையும் நாங்களும்.. யாழ்ப்பாணத்திலயும் சரி, இலங்கைலயும் சரி, விலைவாசி கூட தான். ஆனா மாநகர சபை செய்ற வேலை இருக்கே… நல்லூர் போனா பைக் பாக் பண்ண 30/= ஹெல்மட் ஒன்டு வைக்க 10/= செருப்புக்கழட்ட...

யாழில் பழ வியாபாரி கடத்தல்

யாழில் பழ வியாபாரி ஒருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாப்பாணம் கல்வியங்காடு பகுதியில் 23 வயதுடைய நபரே கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸில் முன்வைத்த முறைப்பாடு இருப்பினும் 3...

யாழில் கூரியர் சேவையர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் மாவட்டம் – இளவாலை பகுதிக்கு கூரியர் சேவையில் பொருட்களை வழங்க வந்த இளைஞன் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கூரியர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், ஒன்லைனில் பதிவு...

யாழ் பிரபல ஆலயம் ஒன்றில் திருட்டு

யாழிலுள்ள ஆலயமொன்றின் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் வீரமாகாளி ஆலயத்தின் உண்டியலே உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு வசந்த மண்டபத்தில் இருந்த...

யாழில் விபரீத முடிவெடுத்த பல்கலை மாணவி

  யாழில் 24 வயதான பேராதனைப் பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவி தென்னிலங்கை மாணவனுடன் காதல் தொடர்பை பேணிவந்த நிலையில், சாதியை காரணம் காட்டி  காதலன்  தொடர்பு துண்டிக்கப்பட்டதால்  தற்கொலை முயன்ற நிலையில்...