யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

இன்றைய ராசிபலன் 2/1 /2023

சுபகிருது வருடம் மார்கழி மாதம் 18 ஆம் திகதி திங்கட்கிழமை 2.1.2023. சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 11.28 வரை ஏகாதசி. பின்பு துவாதசி. இன்று...

தொலைபேசி காதலனை நம்பி மோசம் போன யாழ் யுவதி; 4 பேரால் கூட்டு வல்லுறவு: தப்பிச் சென்ற காமுகனை...

யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவில் திருமணம் செய்வதாக கூறி அழைத்துச் சென்ற ‘மிஸ் கோல்’ காதலனாலும், நண்பர்களாலும் 18 வயதான யுவதியொருவர் கூட்டு பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய காமுகன் ஒருவர் கைது...

யாழ்.மாவட்ட கட்டளை தளபதி இடையே அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு!

யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போத்தோட்ட, கடல் கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 31) சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திலுள்ள ஈ.மக்கள் ஜனநாயகக் கட்சியின்...

யாழ். மாநகர சபையின் அடுத்த முதல்வர் குறித்து வெளியான தகவல் !

யாழ். மாநகர சபைக்கு முதல்வர் தெரிவு இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சி.பிரணவநாதன் தெரிவித்துள்ளார். இதுவரை யாழ்.மாநகர சபையின் முதல்வராக இருந்த விஸ்வலிங்கம் மணிவண்ணன் யாழ். மாநகர சபை முதல்வர் பதவியை இன்று...

யாழில் விசித்திரமான கண்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி !

யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு நவகிரி பகுதியில் விசித்திரமான கண்களுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. நவகிரிப் பகுதியில் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் கந்தசுவாமி பாலகரன் என்ற விவசாயியின் ஆடு குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. குழந்தையின் நெற்றிக்கு...

யாழில் வன்முறைச் சம்பவத்திற்கு தயார் நிலையில் இருந்த 13 பேர் கைது !

யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவமொன்றுக்கு தயாராக இருந்த 13 பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். நல்லூர் உட்கோட்டப் பகுதியில் வன்முறைக் கும்பல் ஒன்று கூடுவதாக யாழ்.மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. அடிப்படையில்...

யாழ் மக்களுக்கு சேவையாற்றியது நான் செய்த பாக்கியம்; பிரியாவிடையில் முன்னாள் மாவட்ட செயலர் உருக்கம்!

யாழ்.மாவட்ட மக்களுக்கு சேவையாற்றுவதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தனது பிரியாவிடை உரையில் தெரிவித்தார். பிரியாவிடை நிகழ்வில் கலந்து கொண்டு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பல்வேறு பகுதிகளில் இருந்து...

யாழ்.மாநகர சபைக்கான மேயர் தேர்தல் இனி நடத்தப்படாது! எஸ்.பிரணவநாதன்

யாழ்.மாநகர சபைக்கான மேயர் தேர்தல் இனி நடத்தப்படாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர சபையின் முத ல் வ ர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், இன்று (31) இரவு முதல்...

யாழ். மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் பதவி விலகல்

யாழ். மாநகர சபையின் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் முதல்வர் பதவியில் இருந்து விலகியுள்ளார் இன்று (31) முதல் தாம் பதவி விலகுவதாக செய்வதாக கடிதம் மூலம் யாழ். மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு...

யாழில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

யாழ். வடமராட்சி அல்வாய் பகுதியில் கிணற்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அல்வாய் அம்பாள் கோவிலடியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க சண்முகம் நாகேஸ்வரி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண்...