விளையாட்டு

அபார வெற்றி பெற்றது இலங்கை அணி!

இலங்கை அணிக்கும்  பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. Sylhet சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற...

இலங்கை அணிக்கு வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் நியமனம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆக்கிப் ஜாவேத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 2024 ICC ஆடவர் ரி20 உலகக் கிண்ணத் தொடர் நிறைவடையும்  வரை அவர்...

அவுஸ்திரேலியா வெற்றி பெற 312 வெற்றி இலக்கு!

2023 உலகக்கிண்ண போட்டித் தொடரில் தற்போது இடம்பெற்று வரும் போட்டியில் அவுஸ்திரேலியா அணிக்கு 312 என்ற வெற்றி இலக்கை தென்னாபிரிக்கா அணி நிர்ணயித்துள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள்...

இலங்கை மற்றும் சிம்பாப்வே இடையிலான போட்டிகள் இடை நிறுத்தம்!

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் தற்போது இடம்பெற்று வருகிறது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் சிம்பாப்பே அணி துடுப்பெடுத்தாடி வந்த...

டெஸ் தொடரை கைபற்றியது பாகிஸ்தான்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில்...

முதல் நாளிலேயே இலங்கை அணி 314/4

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி பங்களாதேஷின் Chattogramயில் இன்று (30) ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி இன்றைய ஆட்ட நேர...

நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (08) இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்து ஆட தீர்மானித்தது. இன்று பகல் 2.00...

கிரிக்கெட் வழக்கு ஒத்திவைப்பு!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தி அதன் பணிகளை நிர்வகிப்பதற்காக இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமித்த விளையாட்டுத்துறை அமைச்சரின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான மேலதிக விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை...

அந்த இளம் வீரருக்கு அணியில் இடம் இல்லை!

மும்பை : இந்திய அணியில் ஓராண்டாக தொடர்ந்து இடம் பெற்று வந்த இஷான் கிஷன் மீது பிசிசிஐ கடும் அதிருப்தியில் இருப்பதால் அவரை டி20 உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப் போவதில்லை என...

மீண்டும் ஒத்தி வைக்கப்படும் கிரிக்கெட் வழக்கு!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமிப்பதற்கு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க எடுத்த தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி...

யாழ் செய்தி