சினிமா
சரிகமபவில் இலங்கையர்கள் இந்திரஜித், விஜயலோஷனுக்கு நடந்தது என்ன?
தென்னிந்திய தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜி தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப பாடல் நிகழ்ச்சிக்கான ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது. அந்தவகையில் கடந்த இரு வாரங்களாக இந்திரஜித் மற்றும் விஜயலோஷன் ஆகியோரின்...
திருமணபந்தத்தில் இணைந்து கொள்ள போகும் பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி
பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் பிரதீப் ஆண்டனி இதில் ஏற்பட்ட சில சர்ச்சையின் காரணமாக நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். 2016ஆம் ஆண்டு வெளிவந்த அருவி படத்தில் துணை கதாபாத்திரத்தில்...
திருமணம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரேம்ஜி
நடிகர் பிரேம்ஜி மற்றும் அவரது மனைவி இருவரும் இளையராஜாவை சந்தித்த புகைப்படம் வைரலாகி வருகின்றது. பிரேம்ஜிகங்கை அமரனின் மகனான பிரேம்ஜிக்கு கடந்த 9ம் தேதி திருத்தணி கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. அண்ணன் இயக்குனர்...
மணிரத்தினத்தின் மெளன ராகம் பட காட்சியை நடித்து அசத்திய இலங்கை இளைஞன்!
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சிக்கான ப்ரோமோக்கள் வெளியாகி இந்த வார நிகழ்ச்சிக்கான எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த வாரம் சரிகமபவில் மணிரத்தனத்தின் சிறப்பு சுற்று நடைபெற இருக்கின்றது. இன்று...
நடந்து முடிந்த பிரேம்ஜி திருமணம் குறித்து சர்ச்சையை ஏற்ப்படுத்திய பயில்வான்
பிரேம்ஜி திருமணத்தின் போது எவ்வளவு சீதனம் வாங்கினார் என்பது குறித்து பரபரப்பு பேச்சாளர் பயில்வான் பேசியுள்ளார். பிரேம்ஜி - இந்து திருமணம் தமிழ் சினிமாவில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் பிரபலமானவர் தான் நடிகர் பிரேம்ஜி அமரன். இவர்...
கருடன் பட வசூல் நிலவரம்!
கருடன்சூரி கதாநாயகனாக நடித்து கடந்த மே 31ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கருடன். இப்படத்தை துரை செந்தில் குமார் இயக்கியிருந்தார். இப்படத்தில் சூரியுடன் இணைந்து சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி உள்ளிட்ட பலரும்...
கருடன் பட விமர்சனம்!
விடுதலை முதல் பாகம் திரைப்படத்திற்கு பின் ஆளே மாறிவிட்டார் சூரி. விடுதலை படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பு தொடர்ந்து கதையின் நாயகனாகவே நடிக்க வைத்து வருகிறது. கருடன்கொட்டுக்காளி, கருடன், விடுதலை இரண்டாம் பாகம் என...
பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மலையாள சென்சேஷன் நடிகை!
பிரதீப் ரங்கநாதன் கோமாளி என்ற படத்தை இயக்கி பிரபலம் ஆனவர். அதன் பின் லவ் டுடே படத்தை இயக்கி நடித்து இருந்தார். அந்த படம் 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. அடுத்து...
புயலுக்கு தயாராக இருங்க.. தனுஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்
நடிகர் தனுஷ் அடுத்து ராயன் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். தனுஷே இயக்குவதால் படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜெ.சூர்யா உள்ளிட்ட பலரும் முக்கிய...
லண்டனின் தெருக்களில் சாரத்துடன் வலம் வரும் பெண்!
லண்டன் தெருக்களில் சாரத்துடன் வலம் வந்த இளம்பெண் குறித்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. உடை என்பது ஒருவரின் அடையாளத்தை வெளிபடுத்தக் கூடியவற்றில் முதன்மையானது ஆகும். ஆள் பாதி ஆடை பாதி...