சினிமா

பிக்பாஸ் வீட்டில் திடீரென மயங்கி விழுந்த கதிரவன் !

தமிழில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6, எலிமினேஷனுக்குப் பிறகு ஒவ்வொருவராக பிக்பாஸ் வீட்டிற்கு வரும் போட்டியாளர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் உள்ளே இருக்கும்...

சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல பாடகி!

பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்கத்தாவில் தமிழ் குடும்பத்தில் பிறந்தவரான பாம்பே ஜெயஸ்ரீ, தனது பெற்றோர்களிடமிருந்து கர்நாடக இசையை கற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து முறையாக இசையை...

நடிகர் விஜய் குறித்து வௌியான பரபரப்பு தகவல்!

நடிகர் விஜய்யின் அடுத்தப் படத்தை இயக்குநர் வம்சி இயக்கவிருப்பதாக பாடகர் கிரிஷ் தகவல் பகிர்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்....

மறைந்த நடிகர் டானியல் பாலாஜியின் கண்கள் தானம்!

தமிழ் திரையுலகின் பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன. மாரடைப்பு காரணமாக பிரபல நடிகர் டேனியல் பாலாஜி நேற்று (மார்ச் 29) இரவு காலமானார். அவருக்கு வயது 48. டேனியல்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தந்தையுடன் இருக்கும் அரிய புகைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது தந்தையுடன் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான், பல வெற்றிப்படங்களை கொடுத்து உலகளாவிய...

எலும்பும் தோலுமாக நடக்கமுடியாமல் நடிகை சமந்தா! முதல் முறையாக பொது இடத்திற்கு வந்த காணொளி !

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை சமந்தா விமான நிலையத்திற்கு வந்த வீடியோ வைரலாகி வருகிறது. விவாகரத்துக்குப் பிறகு நடிகை சமந்தா தனது படங்களில் கவனம் செலுத்தி வந்தார். அப்போது அவருக்கு மயோசிடிஸ் என்ற அரிய...

டாஸ்க்கின் மூலம் ஒன்று சேர்ந்த பிரபலங்கள்! மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த சிவின்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி மிக வேகமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் சுமார் 21 பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து பிக்பாஸ் வாக்கெடுப்பின் படி 13 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதன்படி நேற்று மணிகண்டன் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில்...

பிரபல நடிகை பூனம் பாண்டே உயிரிழப்பு!

புற்றுநோய் காரணமாக பிரபல நடிகை பூனம் பாண்டே உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான பூனம் பாண்டே, பிரபல மாடல் அழகி ஆவார். 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில்...

சாக்கு மூட்டையில் பிணமாக கிடந்த பிரபல நடிகை; கணவர் திடுக்கிடும் வாக்குமூலம்!

பிரபல நடிகை ரைமா இஸ்லாம் ஷமுவை தவறான உறவு காரணமாக பிரபல நடிகையை அவரது கணவனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ரைமா இஸ்லாம் ஷமு...

மக்கள் மன்றத்தைக் கலைத்தார் ரஜினிகாந்த்

எதிர்வரும் காலங்களில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை எனத் தெரிவித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மக்கள் மன்றத்தைக் கலைத்துள்ளார். அது இனிவரும் காலங்களில் ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து...

யாழ் செய்தி