உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!

இலங்கையில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (26-05-2023) முதல் ஜூன் மாதம் 12-06-2023 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்...

சுற்றுலா விசாவில் மலேசியா சென்ற பெண் உயிரிழப்பு!

சுற்றுலா விசாவில் மலேசியா சென்று அங்கு பணியாற்றிய 44 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 23 ஆம் திகதி இரவு மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கொபேகன் பகுதியில் வசித்து வந்த...

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரங்களை பரீட்சார்த்திகளுக்கு காலதாமதமின்றி வழங்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் எக்காரணம் கொண்டும் மாணவர்களுக்கு வழங்கப்படாமல்...

டுபாயில் இருந்து இலங்கைக்கு தங்கம் கடத்த முயன்றவர்கள் கைது!

டுபாயில் இயங்கும் 3380 தங்க நகை கடைகளில் தங்க பிஸ்கட்டுகளை வரம்பு இல்லாமல் கொள்வனவு செய்ய முடியும் என இன்டர்போல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தங்க கட்டிகள் டுபாய் சுங்க சோதனை இயந்திரத்தில் சிக்கினாலும்...

பிரான்சில் இருந்து நாடுகடத்தப்பட இருக்கும் பாதாள உலக சுற்றவாளி குடு அஞ்சு

பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலக குற்றவாளி குடு அஞ்சு நாடு கடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பிரான்ஸ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குடு அஞ்சு , இலங்கைக்கு அழைத்து வருவதற்கான...

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 297.60 ரூபாவாக குறைந்துள்ளதுடன்...

கட்டுமாண பொருட்களின் விலை குறைப்பு!

கட்டுமானப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் நாளை (26) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இக்கலந்துரையாடலுக்காக கட்டுமானப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://youtu.be/eNa-acedC34

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட இருக்கும் ஜப்பானிய வாகனங்கள்

இலங்கைக்கு ஜப்பானிய வாகனங்களை இறக்குமதி செய்வது மீண்டும் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஜப்பானிய கார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கையிலுள்ள கார் இறக்குமதியாளர்களுக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இலங்கை அரசாங்கத்துடனான கலந்துரையாடலின் போது இது...

ஆசிரிய பயிலுனர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்!

பரீட்சைகளில் சித்தியடையாத ஆசிரிய பயிலுனர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். அதன்படி ஆசிரிய நியமனத்திற்காக தேசிய கல்வியற் கல்லூரிகளில் நடத்தப்பட்ட பரீட்சைகளில் சித்தியடையாத ஆசிரிய பயிலுனர்களுக்கு மீண்டும் அந்த...

இலங்கை வரும் சீனர்களுக்கான முக்கிய செய்தி!

இலங்கைக்கு பயணிக்கும் சீன பிரஜைகளை இலங்கையின் சடடதிட்டங்களைப் பின்பற்றுமாறு கொழும்பிலுள்ள சீன தூதரகம் அறிவித்தல் விடுத்துள்ளது. இந்நிலையில் கல்வி, வியாபாராம், தொழில் மற்றும் சுற்றுலா என பல்வேறு தேவைகளின் நிமித்தம் சீனாவிலிருந்து இலங்கை்கு வரும்...