சமூக சீர்கேடு

Home சமூக சீர்கேடு

காதல் விவகாரத்தால் இளைஞன் அடித்துக்கொலை

வத்தளை, ஏக்கித்தை பகுதியில் 19 வயதுடைய இளைஞனொருவன் தாக்கப்பட்டு உயிழந்துள்ளதாக வத்தளைப் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த இளைஞர் கண்டி, நித்தவெலையை பிறப்பிடமாகவும் ஒபல்கல்ல தோட்டம்...

பெற்ற தாயை கொலை செய்த மகன் : உணவு கொடுக்க தாமதமாகியதால்

வெலிகம - படவல பிரதேசத்தில் மகன் ஒருவர் தனது தாயை தடியொன்றினால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக வெலிகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 75...

புற்றுநோய் நோயாளியான 13 வயது மாணவியைக் கற்பழித்த 8 ஆசிரியர்கள்

ராஜஸ்தானில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 13 வயது பள்ளி மாணவியை 8 ஆசிரியர்கள் 2 ஆண்டுகளாக கற்பழித்துவந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பைகானூர் அருகே நோஹா என்ற பகுதியைச் சேர்ந்த 13...

தொலைபேசியால் கேள்விக்குறியான பெண்

கையடக்க தொலைபேசிக்கு வந்த தவறான அழைப்பினால் இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரின் வாழ்க்கை கேள்விக் குறியாகி உள்ளது. குறித்த இளம் பெண்ணின் தொலைபேசிக்கு தவறாக வந்த அழைப்பினால் ஏற்பட்ட நட்பு, திருமணத்தில் முடிந்துள்ளது. இதனால்,ஆசை...

2 யுவதிகள் மற்றும் 3 இளைஞர்கள் இணைந்து செய்துள்ள காரியம்!!

களனி பிரதேசத்தில் நபர் ஒருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் 2 யுவதிகள் உட்பட 5 பேரை காவற்துறை கைது செய்துள்ளது. நேற்று பகல் நேரம் முச்சக்கர வண்டியில் வந்துள்ள சிலரினால் குறித்த நபர் கடத்தப்பட்டுள்ளார். சம்பவம்...

மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞன்

15 வயதான பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக 16 வயதான இளைஞனை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர். மஸ்கெலியாவில் உள்ள தோட்டம் ஒன்றில் வசித்து வரும் பாடசாலை மாணவியை...

வவுனியாவில் தெருவில் திரியும் விபச்சாரிகள்!!

வவுனியாவில் அதிர்ச்சி தரும் தகவல் மீண்டும் வவுனியா நகரில் தலை தூக்கியுள்ளது விபச்சாரம் இது ஓர் திட்டமிட்ட சதியா என பலர் அச்சம் கொள்கின்றனர். வவுனியா நகர் பேருந்து நிலையத்தில் சிங்கள பெண்கள் சிலர்...

வடக்கில் கடந்த ஆண்டு எச்.ஐ.வி தொற்றால் 10 பேர் பாதிப்பு

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் கடந்த ஆண்டு எச்.ஐ.வி தொற்றால் 10 பேர் பாதிப்படைந்துள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யுத்தம் முடிவடைந்த பின் வடக்கில் திடீரென அதிகரித்த எச்.ஐ.வி தொற்று...

விபச்சார நிலையம் முற்றுகை மூன்று சிங்கள பெண்கள் கைது

கல்கிஸ்சை, அத்திட்டிய பிரதேசத்தில் பாலியல் தொழில் நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார், அதன் முகாமையாளராக பணியாற்றிய பெண் உட்பட மூன்று பெண்களை கைது செய்துள்ளனர். 55 வயதான முகாமையாளரும்,38 மற்றும் 24 வயதான பெண்களுமே...

குழந்தை அழகாய் இருந்ததால், பெட்ரோல் ஊற்றி எரித்த தந்தை

ஆஸ்திரேலியாவில் மூன்று வயது குழந்தையை தந்தையே பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரை சேர்ந்த ஹெர்பர்ட் அதிகமாக மது அருந்தும் பழக்கம் உடையவர். சம்பவம் நடந்த நாள் அன்று...

யாழ் செய்திகள்

சமூக சீர்கேடுகள்