இனி கொராணா தடுப்பூசி கட்டாயம் இல்லை : வெளியான அறிவித்தல்

அரசாங்கம் மற்றொரு வர்த்தமானி அறிவிப்பை மீளப்பெற்றது.

பொது இடங்களுக்குச் செல்ல பொதுமக்கள் முழு கரோனா தடுப்பூசியைப் பெறுமாறு கட்டாயப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பைத் தொடர்ந்து திரும்பப் பெறப்பட்டது.

ஏப்ரல் 30, 2022 முதல் பொது இடங்களுக்குச் செல்வதற்கு பொது மக்கள் முழு கரோனா தடுப்பூசியை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று முந்தைய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Previous articleஅரசாங்கத்திற்கு எதிராக முகநூலில் கருத்தை பதிவிட்ட தம்பதியின் மீது இடம்பெற்ற தாக்குதல்
Next articleநியூஸிலாந்திடம் பால் கடன் கேட்ட இலங்கை