தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்!

கடவத்தை, கோனஹேன பொலிஸ் அதிரடிப்படையினர் முகாமில் ஆயுதக் களஞ்சியத்துக்குப் பொறுப்பான 59 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது துப்பாக்கியினால் தன்னைத் தானே சுட்டு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇலங்கையில் இருந்து தமழிகத்தில் தஞ்சம் அடைந்த நால்வர்!
Next articleஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகிந்த ? வெளியான தகவல்!