நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச்சட்டம் : வெளியான விஷேட வர்த்தமாணி!

நாடளாவிய ரீதியில் இன்று (14) அதிகாலை 05 மணி வரை இருந்து ஊரடங்குச்சட்டம் அமுலுக்குவரும் என பிரதமரும் பதில் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் வர்த்தமாணி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி இன்று அதிகாலை 05 மணி வரை ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நேற்று காலை மேல் மாகாணத்திற்கு ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய ரணில் விக்கிரமசிங்க நாடளாவிய ரீதியில் அவசரகாலச்சட்டத்தை பிரகடணப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleபிரதமர் செயலகத்தில் இடம்பெற்ற ஆரப்பாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்புகை தாக்குதலில் இளைஞர் ஒருவர் பலி!
Next articleஜனாதிபதி பதவியில் இருந்து விலகாத கோட்டாபயவை கைது செய்ய நடவடிக்கை!