தேசிய எரிபொருள் பாஸ்: பதிவு எண்கள் வெளியிடப்பட்டன!

நேஷனல் ஃபியூயல் பாஸ் க்யூஆர் சிஸ்டத்தைப் பயன்படுத்தும் அதிக எண்ணிக்கையிலான எரிபொருள் நிலையங்கள் ஒரே நாளில் 657 நிலையங்களில் இயங்கியதாக நேற்று பதிவாகியுள்ளது” என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்தார்.

“நேற்று இரவு 8.30 மணி நிலவரப்படி நாடளாவிய ரீதியில் மொத்தம் 962 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இந்த முறைமைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் 1190 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் செயற்படுகின்றன” என அமைச்சர் தெரிவித்தார்.