இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்!

இலங்கையில் இன்று 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு உறுதியளித்துள்ளது.

மேலும் இது தொடர்பான கால அட்டவனையை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

Previous articleமட்டக்களப்பில் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்றரை வயது சிறுமி பலி!
Next articleபேருந்து கட்டணங்கள் குறைப்பு : வெளியானது பொதுமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி!