ரஞ்சன் ராமநாயக்க சற்று முன் விடுதலை!

ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் நிபந்தனையுடன் கூடிய பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிபந்தனையுடன் கூடிய பொதுமன்னிப்பு வழங்கியதை அடுத்து, ரஞ்சன் ராமநாயக்க சற்று நேரத்திற்கு முன்னர் விடுதலை செய்யப்பட்டார்.

Previous articleயாழில் இராணுவத் தளபதியினால் திறந்து வைக்கப்பட்ட நல்லிணக்க மையம்!
Next articleபஸ்ஸில் இருந்து தவறி விழுந்த இளைஞனுக்கு நேரந்த துயரம்!