க.பொ.த உயர்தரத்தில் மேலும் உள்ளடக்கிய பாடம் : வெளியான அறிவிப்பு!

உயர்தரப் பாடசாலைகளில் விளையாட்டுப் பாடத்தை உள்வாங்குவதற்கு தேவையான ஆரம்பகட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பார்வையாளர் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

Previous articleபாடசாலை ஆசியரியர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சித் தகவல்!
Next articleயாழ்.வடமராட்சி – தென்மராட்சி மக்களுக்கு விசேட அறிவிப்பு! அதிக கட்டண நிலுவை வைத்திருப்போரின் மின் இணைப்பு துண்டிப்பு! திகதியும் அறிவிப்பு..!