இலங்கையில் தாய்ப்பாலை விழுங்கிய கைதுக்குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

ஒன்றரை மாத சிசு ஒன்று தாய்ப்பாலை விழுங்கி உயிரிழந்துள்ளதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், 77 ஹொரவ்பொத்தான கனுவ, மொரகேவ பகுதியைச் சேர்ந்த பத்திரன புஷ்பகுமார என்பவரது நிபுல சஞ்சனா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

குழந்தை தாயின் பாலை பருகிய போது தாயின் பால் சிக்கியுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Previous articleமலையகத்தை உலுக்கிய இரட்டைக் கொலைச் சம்பவம்!
Next articleயாழில் அம்புலன்ஸ் சாரதியை தாக்கியவர் கைது!