குடியால் விபரீத முடிவெடுத்த கணவர்; நிர்க்கதியான குடும்பம்!

எமது தலைமுறைகளுக்கு அப்பால் பேசப்படும் பிரதேசம் தமிழ் பிரதேசத்தின் முல்லைத்தீவு மாவட்டம்.

ஏனெனில் இறுதிக்கட்ட யுத்தத்தில் அரச படைகளினால் உலகுக்கு அரங்கேறிய பல குரூரங்கள் பலரை புதைத்த பிரதேசம் முல்லைத்தீவு மாவட்டம்.

எமது உறவுப் பாலம் திட்டம் என்பது எமது மக்களின் துயரங்களை வெளியுலகுக்குத் தெரிவிக்கும் நிகழ்வாகும்.

போரின் வடுக்கள் இன்னும் அழியாத நிலையிலும், தற்போதைய பொருளாதார நெருக்கடியாலும் அவர்கள் தமது வாழ்க்கையை முன்னெடுப்பதில் பெரும் இன்னல்களையும் அவலங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

Previous articleபணம் அனுப்பாத மனைவி; ஆத்திரத்தில் குழந்தைகளை கொடூரமாக தாக்கிய தந்தை!
Next articleதிரிபோக்ஷாவில் விசமா! வெளியான தகவல் !