யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட ரயிலில் கோளாறு!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட கடுகதி ரயிலில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனவே மேற்படி புகையிரதம் யாழ்ப்பாணத்தை சென்றடைய சுமார் 1 மணித்தியாலங்கள் பிடிக்கும் என அறியப்படுகிறது.

இதனை சரி செய்யும் பணி துரிதமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Previous articleபிறந்த குழந்தையை 50,000 ரூபாய்கு விற்பனை செய்த தந்தை!
Next articleதிரிபோஷாவில் விஷத்தன்மை தொடர்பில் வெளியான விசாரணை அறிக்கை!