மட்டக்களப்பில் புதிய சாதனை படைத்த இளைஞன்! வைரலாகும் புகைப்படங்கள்!

மட்டக்களப்பு கிராமத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் நிரோஜன் என்ற இளைஞன் துவிச்சக்கர வண்டியில் 1299 கிலோமீற்றர் பயணித்து ஒன்பது நாட்களில் இலங்கை முழுவதும் தனியாக பயணித்துள்ளார்.

அவர் 28 டிசம்பர் 2022 அன்று தனது சொந்த ஊரான புசுகமவிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி 1299KM பயணம் செய்து 2023 ஜனவரி 5 ஆம் தேதி மீண்டும் தனது பயணத்தை முடித்தார்.

இந்நிலையில் அந்த இளைஞருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Previous articleகடலால் மூழ்கும் அபாய நிலையில் இலங்கை ! உலக நாடுகள் விடுத்துள்ள எச்சரிக்கை !
Next articleஇலங்கையின் பிரபல பல்கலைக்கழகத்தின் பரிதாபநிலை; வைரலாகும் புகைப்படம்!