பாழடைந்த வீடொன்றில் இருந்து சிறுமி மற்றும் இளைஞன்ஆகிய இருவரின் சடலங்கள் மீட்பு!

கலேவெல, அடவல பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீட்டில் இருந்து சிறுமி மற்றும் இளைஞன் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் குறித்த சிறுமிக்கு 14 வயது என்றும், இளைஞனுக்கு 20 வயது என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த இளைஞனுக்கும் சிறுமிக்கும் இடையே காதல் தொடர்பு இருந்ததாகவும் நன்னடத்தையின் பின்னர் சிறுமி பெற்றோரிடம் ஒப்படைகப்பட்டதாகவும் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது!

Previous articleயாழில் விடுதியில் தங்கியிருக்கும் ஜோடியினை இரகசிய கமரா மூலம் படம் பிடித்த நபர் கைது!
Next articleயாழில் கசிப்பு காய்ச்சிய 65 வயதான நபர் கைது !