45,000 ரூபாவுக்கு மேல் மாதாந்த வருமானம் பெறும் அனைவரிடம் வரி அறவிட உத்தரவு!

45,000 ரூபாவுக்கு மேல் மாதாந்த வருமானம் பெறும் அனைவரிடமும் இருந்து வரி அறவிடுமாறு சர்வதேச நாணய நிதியம் கலந்துரையாடலின் போது தெரிவித்திருந்தது. இருப்பினும் நீண்ட விவாதங்களின் அவ்வாறு வரிச் சுமையினை அதிகரிக்க இயலாததால் பின்னர் அது (100000) ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்க முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த வரிகளை குறைத்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு உதவி பெற முடியாமல் போகலாம் என அமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார். எப்படி இருப்பினும் மக்கள் வரிச் சுமையினை சுமக்க வேண்டும்

Previous articleகம்பளையில் வங்கி ஏ.டி.எம் இயந்திரம் கொள்ளை – நால்வர் கைவரிசை
Next articleவன்னிக் காட்டில் விடுதலைப் புலிகளின் தலைவரை நேருக்கு நேர் சந்திக்கவிருந்த மகிந்த! உதய கம்மன்பில