இன்றைய தினம் மின்வெட்டு குறித்து வெளியான முக்கிய தகவல் !

இன்று இரண்டு மணிநேரம் இருபது நிமிட மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

மின்வெட்டு அமல்படுத்தப்பட்டால் அட்டவணை பின்வருமாறு