மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள மகிழ்ச்சி செய்தி!

மாணவர்களுக்கு மூன்றாம் தவணைக்கான விடுமுறை அளிக்கப்பட்டு, விடுமுறை முடிந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கும்.

இந்நிலையில் 30 சதவீத சலுகையின் அடிப்படையில் பாடசாலை மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அரசு அச்சு கழகத்தால் அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.

அடுத்த வாரம் முதல் பாடசாலை மாணவர்கள் சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக இந்தப் பயிற்சிப் புத்தகங்களை கொள்வனவு செய்ய முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

Previous articleஇந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஈழத் தமிழர் பயங்கரவாத பிரிவினரால் கைது!
Next articleவவுனியா சிறையில் திடீரென உயிரிழந்த கைதி!