மனைவியுடன் ஏற்ப்பட்ட தராறு காரணமாக வீட்டிற்கு தீ வைத்த கணவன்

மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்கொடசிறி மாவத்தை கடலான பிரதேசத்தில் மனைவியுடன் ஏற்ப்பட்ட முரண்பாடு காரணமாக மனைவி பிள்ளைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்ற பின்னர் கணவன் வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் வீட்டில் இருந்த இரு பிள்ளைகளின் பாடசாலை புத்தகங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் மனைவி பொலிசில் முறைப்பாடு வழங்கியுள்ளார்

Previous articleஇவ் ஆண்டுக்கான வெசாக் கொண்டாட்டம் குறித்து வெளியாகியுள்ள செய்தி!
Next articleயாழில் போதைக்கு அடிமையான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!