ஜனாதிபதிக்கும், சீன ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்திற்றகு முன்னர் சீன ஜனாதிபதி ஜீ ஜூன் பிங் அவர்களை சந்தித்தார்.

பீஜிங் நகரில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது