கனேடிய செய்திகள்

Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news

கனேடிய தமிழ் காங்கிரஸ் அலுவலகம் முன்பாக போராட்டம் முன்னெடுப்பு!

கனேடிய தமிழ் காங்கிரஸ் அலுவலகம் முன்னாள் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த போராட்டமானது இன்று(05.02.2024) கனேடிய தமிழ் காங்கிரசிற்கு எதிராக மக்களால் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இதன் போது...

ரொறன்ரோவில் 12 வயது சிறுமியை காணவில்லை!

ரொறன்ரோவில் இருந்து 12 வயது சிறுமி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டொராண்டோவின் நார்த் யோர்க் பகுதியில் சிறுமி காணாமல் போனார். Seun Akinbola என்ற 12 வயது சிறுமியே காணாமல் போயுள்ளார். குறித்த சிறுமி கடந்த...

கனேடிய மக்களுக்கு பனிப்புயல் தொடர்பில் எச்சரிக்கை!

கனடாவில் தற்போது நிலவிவரும் பனிப்புயல் மற்றும் பனிப்பொழிவானது மேலும் வலுவடையும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டின் டொராண்டோ பகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், 50...

கனடாவில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு சலுகைகள்!

கனடாவில் உயர்கல்வி கற்று வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு மேலும் சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய குடிவரவு ஏதிலிகள் விவகார அமைச்சர் மார்க் மில்லர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களின் வேலை...

கனடாவில் மிகவும் தேடப்பட்டு வந்த நபர் கைது!

கனடாவில் மிகவும் தேடப்பட்டு வந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ரொறன்ரோவின் கிழக்குப் பகுதியில் கடந்த கோடை காலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 35 வயதான...

கனடாவில் வாகன கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் கைது!

கனடாவின் ரொறன்ரோவில் வாகனக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 31 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒன்றாரியோ மற்றும் மொன்றியாலில் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். அண்மைய நாட்களில் வாகனத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வாகனக்...

கனடாவில் வங்கிகளின் வட்டி வீதம் தொடர்பான செய்தி!

 கனடாவில் வட்டி வீதங்களில் மாற்றமில்லை என அந்நாட்டு மத்திய வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி தற்பொழுது பேணப்பட்டு வரும் வங்கி வட்டி வீதமான ஐந்து வீதம் தொடர்ந்தும் அதே அளவில் பேணப்படும் என...

முதலீடு செய்வதில் தயக்கம் காட்டும் கனேடியர்கள்!

கனேடியர்கள் முதலீடுகளில் நாட்டம் காட்டுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறான ஓர் நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடியர்கள் மத்தியில், வரி மீளளிப்பு கொடுப்பனவுகளை முதலீடு செய்வது வெகுவாக குறைவடைந்துள்ளது. கனடிய இம்பிரியல் வர்த்தக...

காத்தான்குடியில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

காத்தான்குடியில் யுக்திய போதை ஒழிப்பு திட்டத்தின் கீழ் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 735 போதைப்பொருள் பக்கெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 35 வயதுடையவர் என காத்தான்குடி பொலிஸ்...

கனடாவில் வேட்டையில் ஈடுபட்டோருக்கு அபாரதம்!

கடனாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மான் வேட்டையாடிய சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஒன்றாரியோவின் மற்றும் தெமாகாமி ஆகிய பகுதிகளில் வேட்டையாடியவர்கள் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு இந்த நபர்கள் வேட்டையாடியுள்ளனர். அனுமதியின்றி குறித்த வேட்டையாடியதாக...

யாழ் செய்தி