சர்வதேச செய்தி

கலிபோர்னியாவில் நிலநடுக்கம்!

தென் கலிபோர்னியா பகுதியில் 5.1 ரிக்டர் அளவில் பூமி அதிர்ச்சி உணரப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஹிலாரி புயல் தற்போது தென்கலிபோர்னியாவை நோக்கி நகர்ந்துள்ள நிலையில் மணிக்கு 85 கிலோமீற்றர் வேகத்தில் காற்று...

சட்டவிரோத புலம்பெயர்வோர் எண்ணிகையை குறைக்க தீவிர முயற்ச்சியில் ஈடுபடும் பிரித்தானியா!

சட்டவிரோத புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் பிரித்தானியா, தற்போது சட்டப்படி புலம்பெயர்வோர் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி, புலம்பெயர்தலுக்கான புதிய கடப்பாடுகளை பிரித்தானிய அரசு விதித்துள்ளது. புதிய கட்டுப்பாடுகள் அதேவேளை,...

நியூசிலாந்தின் புதிய பிரதமர் பதவி ஏற்றார்!

நியூசிலாந்தின் பிரதமர் பொறுப்பில் இருந்து ஜெசிந்தா ஆர்டென் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்ய ஆளும் தொழிலாளர் கட்சி முடிவெடுத்தது. இதற்கான போட்டியில் கிறிஸ் ஹிப்கின்ஸ் களமிறங்கிய நிலையில், மற்ற உறுப்பினர்கள்...

லண்டன் சிறைச்சாலையில் தற்காலிகமாக இடம்பெற்ற மாற்றம்!

லண்டன் பிரின்ஸ்டவுன் மத்தியச்சிறைசாலையில் நச்சு கதிர்வீச்சு அலைகளால் 194 கைதிகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 640 ஆண் கைதி அறைகள் கொண்ட இந்த பிரின்ஸ்டவுன் நகரில் புகழ்பெற்ற டார்ட்மூர் மத்தியச்சிறைச்சாலையில் கடந்த சில மாதங்களாக...

மூன்றாம் உலக போர் தொடர்பில் இத்தாலிய வெளியுறவுத் துறை எச்சரிக்கை!

உக்ரைனுக்கு நேட்டோ படைகளை அனுப்புவது மூன்றாம் உலகப் போர் வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி எச்சரித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராகப் போரை நடத்த நாட்டிற்குள் நுழைவது என்பது மூன்றாம்...

பிரான்ஸ் நாடாளுமன்றில் பெண்களின் கருக்கலைப்பு உரிமம் ரத்து!

அமெரிக்காவில் பெண்களின் கருக்கலைப்பு உரிமைகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது பிரான்ஸில் பெண்களின் கருக்கலைப்பு உரிமைகள் நிலைநாட்டப்படும் என இனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் உறுதி...

இஸ்ரேலிய அரசிற்கு அறிவுரை வழங்கிய கனடா!

இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு கனடிய அரசாங்கம் அறிவுரை வழங்கியுள்ளது. ஈரான் மேற்கொண்ட கடுயைமான ட்ரோன் தாக்குதல்கள் தொடர்பில் கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி இந்த அறிவுரையை வழங்கியுள்ளார். மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை...

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 100 இற்கும் மேற்ப்பட்டோர் உயிரிழப்பு!

சீனாவின் வடமேற்கு பகுதியில் 6.2 ரிக்டரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 220 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  கன்சு மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின்...

டொனால்ட் ட்ரம்புக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தடை!

2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதற்கு கொலராடோ (Colorado) உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதன்படி, டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பணியாற்றுவதற்கு தகுதியற்றவர்...

போரில் வெல்வது உறுதி- புடின் பகிரங்க அறிவிப்பு

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரில் ரஷ்யா வெல்வது உறுதி என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் இன்னும் சில வாரங்களில் ஓர்...

யாழ் செய்தி